செய்திகள்

எஹலியகொடவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பலி

அவிசாவளை ​எஹலியகொட பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியும் பஸ்ஸொன்றும் மோதியதாலே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த நல்வருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.