செய்திகள்

ஏப்ரல் 23ல் பாராளுமன்றம் கலைப்பு , பழைய நடைமுறைப்படியே தேர்தல்: ரணில்

எதிர்வரும்தேர்தல் பழைய முறைப்படி நடக்கலாம் என்று கூறிய பிரதமர் ரணில் நூறு நாள் திட்டத்தின்படி தேர்தல் முறையை மாற்ற நாட்கள் அவசியம் அதிகமாக தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று ஐதேகவின் தலைமையலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஏப்ரல் 23ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்