செய்திகள்

ஐதேகவின் விஷேட செயற்குழுக் கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் விஷேட செயற்குழுக் கூட்டம் இன்று காலை சிறிகொத்தவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

கட்சியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் குறித்து இதன்போது முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

n10