செய்திகள்

ஐதேகவுக்கு கட்சி மாறுகிறார் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் ?

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ ஐதேகவுக்கு கட்சி மாறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐதேகவின் புத்தளம் மாவட்ட உறுப்பினர் ஒருவர் மூலம் அருந்திக பெர்னாண்டோ கட்சி மாறவுள்ளதாக செயதியனுப்பியுள்ளார். எதிர்வரும் நாட்களில் இந்த கட்சிமாறல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.