செய்திகள்
ஐ. தே.க வுடன் கூட்டணியமைக்க ஹெலஉறுமயவுக்கு அழைப்பு
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கூட்டணியமைக்குமாறு தெரிவித்தாக ஹெலஉறுமயவின் பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் ஐக்கிய தேசிய கட்சியுடனா? சுதந்திர கட்சியுடனா? அல்லது தனித்து போட்டியிடுவதா என ஹெலஉறுமய தீர்மானிக்கவில்லை அவர் தெரிவித்தார்.