செய்திகள்

ஐதேக 20 தொடர்பான தமது நிலைப்பாட்டை உடனடியாக தெரிவிக்க வேண்டும்

ஐதேக 20 ஆவது திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டை உடனடியாக தெரிவிக்க வேண்டும். இன்று அமைச்சரவை அன்மதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதேநேரம் உயர் நீதிமன்றத்தின் தெளிவையும் உடனயாக நாம் பெறுவோம் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடந்த ஊடகவியலார் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.