செய்திகள்

ஐயாயிரம் ரூபா தண்டப்பணம்

கிளிநொச்சி பூநகரி பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி நான்காம் கட்டைப்பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற ஒருவரை நேற்று முன்தினம் (06-04-2016) கைது செய்து அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த பூநகரிப்;பொலிசார் குறித்த நபரை நேற்று (07-04-2016) கிளிநொச்சிமாவட்ட நீதிமன்றில் நீதிவான் ரீ.ஜே.பிரபாகரன் முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த குற்றவாளிக்கு ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
n10