செய்திகள்

ஐ.நா பிரதிநிதி ஒருவர் இலங்கை வருகிறார்

வடக்கு கிழக்கின் போருக்குபிந்திய நிலைமை , நிலம் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் ஆராய ஐ.நா பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

இவர் அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம் இலங்கைக்கு வருவார் என எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.