செய்திகள்

ஐ. நா விசாரணை அறிக்கையின் ஒத்திவைப்பு: ராஜ்குமாருடனான கலந்துரையாடல்

இலங்கை தொடர்பிலான ஐ. நா போர்க்குற்ற விசாரணை அறிக்கையை  வெளியிடுவது  மனித உரிமைகள் சபையினால் தாமதம் செய்யப்பட்டிருப்பது குறித்து ஜெனீவா மனித உரிமைகள் சபையில் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பில் நீண்டகாலம் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களுடன் செயற்பட்டு வரும் ராஜ்குமார் சமகளம் ‘அரசியல் வெளி’ நிகழ்வினூடாக பல விடயங்களை பகிர்ந்துகொள்கிறார்.

அறிக்கை தாமதப்படுத்தப் படுத்தப்பட்டதன் பின்னணி, அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் மற்றும் தமிழ் மக்கள் முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் என்பவை குறித்து இங்கு கலந்துரையாடப்படுகிறது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=gK2D2-Fc6J8&feature=youtu.be” width=”500″ height=”300″]