செய்திகள்

ஒசாமா பின்லேடனின் இறப்பு சான்றிதழ் கேட்ட மகன்

அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் அப்போதாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்தபோது கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அமெரிக்க ராணுவம் ‘ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்’ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்து அவரைக் கொன்றது.

இந்நிலையில்,  ஒசாமா பின்லேடன் மகன் தனது தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு ரியாத்துக்கான அமெரிக்க தூதருருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளிந்துள்ளன.