செய்திகள்

‘ஓ காதல் கண்மணி’ பற்றி வைரமுத்து

மணிரத்தினம் இயக்கி வரும் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் அவருடன் வேலை செய்வது பற்றி கவிஞர் வைரமுத்து கருத்து வெளியிட்டுள்ளார். ஏப்பிரல் 14 ஆம் திகதி வெளியிடப்படவிருக்கும் இந்த படத்துக்கு ஏ . ஆர் . ரகுமான் இசை அமைக்கிறார். டல்குயர் சல்மான் மற்றும் நித்தியா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=EAJS79syC3c” width=”500″ height=”300″]