செய்திகள்

கடமைதான் என் முதல்காதல்: திரிஷா

திரிஷாவின் முதல்காதல் வேலைதானாம். அதனால்தான் காதலர் தினத்தன்று தனது காதலரும் வருங்கால கணவருமான வருண்மணியனுடன் கொண்டாடாமல் ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்கு போய்விட்டார். கேட்டால் கேமரா முன் நிற்பதுதான் என்னுடைய கடமை… என் பணியை நான் காதலிக்கிறேன் எனவேதான் படப்பிடிப்பு தினத்தன்று நடிக்க வந்துள்ளேன் என்கிறார்.