செய்திகள்

கட்சியின்பெயரை மாற்றி பதிவுசெய்தது மகிந்த தரப்பு

தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி என்ற கட்சியின் பெயரை  ஸ்ரீலங்கா தேசிய பலய என்று பெயர் மாற்றி இன்று தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ளனர்.

இந்த கட்சியில் தான் மஹிந்த போட்டியிடவுள்ளார். இந்த பெயர் மாற்றம்  மகிந்த தரப்பினரின் வேண்டுகோள் என முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.