செய்திகள்

கட்சி செயலாளர்களுக்கு தேர்தல்கள் அணையாளரிடமிருந்து அழைப்பு

தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணையாளர் சகல கட்சி செயலாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 2ம் திகதி தேர்தல்கள் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசார செயற்பாடுகள் கட்சி வேட்பு மனுக்களை தயரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.