செய்திகள்

கட்டண குறைப்புக்கு எதிராக பஸ் சங்கங்கள் போராட்டம்!

இன்று காலை முதல் பல பிரதேசங்களில் தனியார் பஸ்கள் சேவை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இன்று முதல் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்ட நிலையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

டீசல் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் கட்டணங்களை 11.14 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணக் குறைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

-(3)