செய்திகள்

கண்ணீர்விடும் முகமது நபி

உலகை உலுக்கிய படுகொலையின் பின்னர் சார்லிஹெப்டோயின் புதிய பதிப்பு புதன்கிழமை வெளியாகியுள்ள அதேவேளை அதன் முன் அட்டையில் முஹமத் நபி கண்ணீர் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக கண்ணீர்சிந்துவது போன்ற புகைப்படத்துடன்குறிப்பிட்ட சஞ்சிகை வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட தாக்குதலில் உயிர்தப்பிய கேலிச்சித்திர கலைஞர் ஓருவர் தன்னுடைய சகாக்களை கொலைசெய்த பயங்கலவாதிகளை மன்னிக்குமாறு கோரும் நோக்கத்துடனேயே குறிப்பிட்ட அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.தனது சகாக்களை கொலைசெய்தவர்கள் குறித்து தான் கோபம்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அவர் முஸ்லீம்களை நகைச்சுவையை ஏற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.