செய்திகள்

கண்ணீர் விட்டு அழுத டி.ராஜேந்தர்

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் டி.ஆர். இவரின் படங்கள் பெரும்பாலும் பெண்களை கௌரவப்படுத்தும் விதமாக இருக்கும்.

இந்நிலையில் இவர் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் தன் அரசியல் பயணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

இவர் ஒரு பிரபல கட்சியில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், சில மன சங்கடங்களால் அந்த கட்சியில் இருந்து விலகினார்.

இதில் அவர் வீட்டை தன் கண்முன்னே அந்த கட்சிகாரர்கள் இடித்து தள்ளினார்கள் என கூறி ஒரு நிமிடம் கண் கலங்கி விட்டார்.