செய்திகள்

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ பட நாயகி அகிலா கிஷோரின் சிறப்பு பேட்டி

இரா.பார்த்தீபனின்  ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகியாக  நடித்தவர்  அகிலா கிஷோர்.  சென்னையில் வெற்றிகரமான மாடலாக இருந்து பின்பு  நடிகையானவர். நாங்கள் தினம்தோறும் பார்க்கும் பல விளம்பரப்படங்களின் மாடல் இவர்தான். தமிழர்களுக்கு மிகவும் பரீட்சயமான இவரை ‘சமகள’த்திற்காக சந்தித்தோம்.
கொஞ்சமும் தயக்கம் இல்லாமல், மல்டி ஸ்டார் படங்களில் நடிக்கிறீர்களே?இப்போதுதானே சினிமாவில் அறிமுகமாகியுள்ளேன். சினிமாவில் வளர நிறைய உண்டு. எடுத்தவுடனேயே தனி நாயகியாத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்க முடியாது. அதுதான்

மாடலிங் செய்வதற்கும் , நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

மாடலிங்கில் பொம்மைபோல வந்துவிட்டு சென்றால் போதும். ஆனால்,  நடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் உணர்சிகளை வெளிப்படுத்த வேண்டும். அழ வேண்டும், சிரிக்க வேண்டும்.

எது கடினமானது…? நடிப்பதா…? மாடலிங் செய்வதா…?

நடிப்பதே நிச்சயம் கஷ்டமானது. அழகாக இருந்தால் போதும் மாடலிங் செய்யலாம். அழகாக இருந்தால்  மட்டுமே  நடிகையாகிவிடமுடியாது.
ம்..ம்… உங்களுக்குள் நடிப்பாசை எப்போது வந்தது…. எப்படி வந்தது…?
மாடலாக இருக்கும்போது என்னைப்பார்த்த  கன்னட தயாரிப்பாளரொருவர்தான்   தனது படத்தில் என்னை  நடிக்க வைத்தார். நடிப்பாசை எப்போதுவந்தது எனச் சரியாக சொல்லத்தெரியவில்லை.
[image_slider]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-4.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-4.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-6.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-6.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-7.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-7.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=” http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-8.jpg” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-8.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-9.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-9.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-10.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-10.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-11.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-11.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-13.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-13.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-14.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-14.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-15.jpg” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-15.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-16.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-16.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-171.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-171.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-18.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-18.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-19.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-19.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[/image_slider]

உங்கள் முதல் படமான ‘கதை திரைக்கதை வசனம் இயக்க’த்தின் ஷூட்டிங் அனுபவம் எப்படி இருந்தது?

இயக்குநர் பார்த்தீபன் சார்  ஒரு புதுமை விரும்பி. எதையும்  கொஞ்சம் புதுமை கலந்தே செய்வார். அவருடன் வேலை செய்வது ஜாலியாக இருக்கும். அற்புதமான மனிதர்.மேலும், நான், படத்தில் இயக்குநராக வரும் சந்தோஷ், உதவி இயக்குநராக வரும் சாகித்தியா என  எல்லோரும்  மாடலிங் காலத்தில் இருந்தே நண்பர்கள் என்பதனால் படப்பிடிப்பு ஜாலியாக  இருந்தது. நாங்கள் ஜாலியாக ஸ்கூல் பையன்கள் போல இருப்போம். பார்த்தீபன் சார்தான் ஹெட் மாஸ்டர் போல எங்களை அதட்டி, மிரட்டி வேலை வாங்குவார்.
இயக்குநர் பாரதிராஜாவின் அடுத்தபடத்தில் நீங்கள் நடிப்பதாக ஒரு கதை உலாவுகிறதே….
பாரதிராஜா சார் என்னுடன் பேசினார். அவர் படம் இயக்கப்போகிறாரா…? நான் அதில் இருக்கிறேனா இல்லையா என்பதெல்லாம் சஸ்பென்ஸ்.
கன்னடப் படமான  பாய்ஸ் படத்தில் ஆக்க்ஷன் காட்சிகளில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் திரில்லாக இருந்தது. முதல் தடவையாக ஆக்க்ஷன் காட்சிகளில் நடித்துள்ளேன்.
உங்களிடம் நயன்தாராவின் சாயல் இருப்பதாக சொல்கிறார்களே?
கன்னடத்தில்   என்னை “சிக்க நயன்தாரா” என்பார்கள்.   ‘சிக்க’ என்றால் ஜூனியர் எனப் பொருள். அவருடன் என்னை ஒப்பிட்டுப் பேசுவதால்  எனக்கு மகிழ்ச்சியே.
[image_slider]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-1.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-1.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-2.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-2.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-3.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-3.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-5.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-5.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-12.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Akhila-Kishore-Unseen-Photos-12.jpg “] அகிலா கிஷோர் [/image_items]
[/image_slider]