செய்திகள்
கம்பன் விழாவில் ஜனாதிபதி
கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்று வரும் கம்பன் விழாவில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
தொழிலதிபர் தெ..ஈஸ்வரனின் அழைப்பின் பேரில் இவர் கலந்துகொண்டதுடன் தான் இவ்விழாவில் கலந்து கொள்வதைப் பெருமையாக எண்ணுவதாகவும் தெரிவித்தார்.