Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தைப்பொங்கல் தினத்தில் வன்னியில் வருகிறது ‘பாட்டியும் பூனைக்குட்டியும்’!

தைப்பொங்கல் தினத்தில் வன்னியில் வருகிறது ‘பாட்டியும் பூனைக்குட்டியும்’!

வன்னியின் freedom theater Group வழங்கும் நாகராசா சுதர்சன் அவர்களின் இயக்கத்தில் நாகலிங்கம் சர்வேஸ்வரன் அவர்களின் தயாரிப்பில் ஸ்ரார் மீடியா பிரியந்தன் ஒளி வடிவமைப்பில், முரளி மற்றும் பலரின் நடிப்பில் வர காத்திருக்கும் ‘பாட்டியும் பூனைக்குட்டியும்’ குறும் திரைப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டி காட்சி படுத்தப்பட்டுள்ளது.

இக்குறுந்திரைப்படம் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவர இருக்கின்றது.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *