Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியாவில் 7 வயது மாணவனுக்கு 10வது தங்கப் பதக்கம்

வவுனியாவில் 7 வயது மாணவனுக்கு 10வது தங்கப் பதக்கம்

கராத்தே சுற்றுப்போட்டியில் வவுனியாவை சேர்ந்த 7 வயது மாணவன் 10 வது தங்கம் பதக்கத்தை பெற்றுள்ளார்.

கண்டி, பேராதனை பல்கலைகழகத்தில் நடைபெற்ற கராத்தே சுற்றுப் போட்டியில் வவுனியாவை சேர்ந்த நந்தகுமார் ஷபீந்தன் 7 தொடக்கம் 8 வயது பிரிவில் காட்டன் பகுதியில் ஒரு தங்கப்பதக்கமும், குமித்தே பகுதியில் ஒரு தங்கப்பதக்கமும் ஆக இரண்டு தங்கப்பதக்கத்தை பெற்று பத்தாவது தங்கப் பதக்கத்தை எட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற வேறு வேறு போட்டிகள் சிலவற்றில் கலந்து கொண்டு எட்டு தங்கப் பதங்கங்களை குறித்த மாணவன் பெற்றுள்ளதுடன் தனது வயதைக் காட்டிலும் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

image-40d544c5d257379b9be7486b0218b5d2fc2c62ed83cf6b1a62b99dd4c4171222-V (1) image-e0aba386fa8f4df6e75a2781d336f0145bed6e7f609e4a903211c36fe23b112b-V

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *