செய்திகள்

கல்வி இராஜாங்க அமைச்சர் மூளாய் விஜயம் (படங்கள் இணைப்பு)

மூளாய் தென்னிந்திய திருச்சபை தேவாலயத்திற்கு அதி தேவாலயத்தின் குருவான வண.செபஸ்டியன் அன்டனி அவர்களது அழைப்பின் பெயரில் கல்வி இராஜாங்க அமைச்சர் பெ.இராதாகிருஸ்னனும் பரியாரும் வருகை தந்தனர்.

இவ் நிகழ்வின் போது உத்தியேக பூர்வ அழைப்பின் பெயரில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், இந்தியதுணைத் தூதுவரும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.

இவ் நிகழ்வின் ஆரம்பத்தில் தென் இந்திய திருச்சபை தேவாயத்தில் சிறப்பு வழிபாடுகள் தென் இந்திய திருச்சபையின் வண.செபஸ்டியன் அன்டனியால் முன்னெடுக்கப்பட்டு அமைச்சர் மற்றும் தவிசாளருக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்து தொடர்ந்து ஆலய குருவின் இல்லத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றது.

16

15

14

 

13

12

11

10

9

8

7

6

5

4

3

1