செய்திகள்

களுத்துறை சிறைச்சாலையில் கைதியொருவர் தற்கொலை

களுத்துறை சிறைச்சாலையில் சிறைக்கூடத்திற்குள் கைதியொருவர் இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மொரட்டுவ உயன்வத்தை பிரதேசத்தை சேர்ந்த விளக்க மறியல் கைதியொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்