செய்திகள்

வடக்கு கிழக்கு தேர்தல் தொகுதிகளில் மைத்திரி அமோக வெற்றி

இதுவரை வெளியான வாக்களிப்பு முடிவுகளின்படி வடக்கு கிழக்கின் தேர்தல் தொகுதிகளில் பொது அணிகளின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பெரும்பான்மை வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி ,அம்பாறை, முல்லைத்தீவு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் வெளியான தொகுதிகளின் பெறுபெறுகளிலேயே அவர் முன்னிலை வகிக்கிறார். சராசரியாக 70% அதிகமான வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.