செய்திகள்

காணாமல்போன வாகனங்கள்: லலித் வீரதுங்கவிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல் போனதாக கூறப்படும் வாகனங்கள் தொடர்பிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது.