செய்திகள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் பொது நூலகமொன்று திறப்பு

கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில்  பொது நூலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொது நூலகம் ஒன்றை இதுவரை பெறுவதற்கு நடிவடிக்கை எடுக்காத நிலையில் பால்பண்ணைக்கு சொந்தமான கட்டிடமொன்றில் தற்காலிகமாக பொதுநூலகம் ஒன்று கரைச்சி பிரதேசசபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண முதல்வரால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

FB_IMG_1426884345774

FB_IMG_1426884318583

FB_IMG_1426884364871

FB_IMG_1426884371873