செய்திகள்

கிளிநொச்சி பூநகரி பகுதியில் பொது இடத்தில் சண்டையிட்டுக் கொண்ட இருவருக்கு ஆட்பிணை

கிளிநொச்சி பூநகரி பகுதியில் பொது இடத்தில் சண்டையிட்டுக் கொண்ட இருவரை கிராம அலுவலரின் உறுதிப்படுத்தலுடன் கூடிய ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான ஆட்பிணையில் செல்லுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பகுதியில் பொது இடத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பேரை கைது செய்த பூநகரி பொலிசார் இவர்;களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நிதிவான் ஏ.ஜே.பிரபாகரன் முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து கிராம அலுவலரின் வதிவிடத்தை உறுதிப்படுத்திய தலா ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான ஆட்பிணைகளில் செல்லுமாறும் விளக்கத்திற்காக செம்ரம்பர் மாதம் 29ம் திகதி தவணையிடப்பட்டுள்ளது.
n10