செய்திகள்

கிழக்கு மாகாண முதல்வராக நஸீர் அகமட் சத்தியப்பிரமாணம்

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் நியமிக்கப்பட்டுள்ளதுடன் சற்று முன்னர் பதவிப்பிரமாணமும் செய்துகொண்டுதுள்ளார்.

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அமைப்பது தொடர்பில் இடம்பெற்ற பல்வேறு இழுபறியின் மத்தியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையே இடம்பெற்றுவந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கிழக்கு மாகாணசபையில் மு.கா.ஆட்சி தற்போது ஆட்சி அமைத்துள்ளது.