செய்திகள்

குசால் பெரேராவிற்கு நான்கு வருட தடை

இலங்கை அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரர் குசால்பெரேராவிற்கு சர்வதேகிரிக்கெட் பேரவை நான்குவருட தடையைவிதித்துள்ளது.தடைசெய்யப்பட்;டபோதைப்பொருள் பாவனை உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.