செய்திகள்

குறோளி தமிழ் கல்விக் கூடத்தின் 9ம் ஆண்டு நிறைவு விழா

குறோளி தமிழ் கல்விக் கூடத்தின் 9ம் ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் தமிழ்த்தாய் வளத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் நடனம், பேச்சு, கவிதை, நாடகம் என்று பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆசிரியர்களும் இந்த நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக குறோளி கவுன்சிலை சேர்ந்த கவுன்சிலர் பீட்டர் லாம்ப் மற்றும் குறோளி பாராளுமன்ற உறுப்பினர் னென்றி சிமித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 TS 2 TS 3 TS 4 TS 6 TS 7 TS 8 Ts 9