செய்திகள்

குற்றச்சாட்டுக்களிலிருந்து பொன்சேகா விடுவிப்பு: மீண்டும் ஜெனரலாகிறார்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதூன அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கம் திரும்பப்பெற்றுள்ளதுடன், அவருக்கு பொது மன்னிப்பை வழங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். அவரது இராணுவப் பதக்கங்களும் ஜெனரல் பட்டமும் மீண்டும் வழங்கப்படவுள்ளது.