செய்திகள்

குற்றவாளிகளை தண்டிக்க உடனடி விசாரணை தேவை ஜேவிபி ஆர்ப்பாட்டம்

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக விசாரணை  நடத்த வேண்டும்.குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

நூறு நாள் செயல்திட்டத்தில் கூறியபடி விசாரணை ஆணைக்குழுவை உருவாக்கவேண்டும் போன்ற கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நடந்தது.

ஜேவிபியினரால் ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பாட்டம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நடந்தது.

JVP Protest  (2) JVP Protest  (3)