செய்திகள்

குளவி தாக்கி 6 பேர் காயம்

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயோனா தோட்ட பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் குளவி கொட்டியதால் 6ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலைப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு இவ்வாறு தங்களை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்வர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.