செய்திகள்

குழந்தைகளுக்காக வெளி வருகிறது வடிவேலுவின் எலி!

முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகி வரும் வடிவேலுவின் எலி, குழந்தைகளைக் குதூகலப்படுத்த இந்த கோடையில் வெளியாகிறது. வடிவேலு – யுவராஜ் தயாளன் இரண்டாம் முறையாக கூட்டணி அமைத்திருக்கும் இந்தப் படம், 1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி சதிஷ் குமார் தயாரிக்கிறார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் தொடங்கிய படபிடிப்பு இரவு பகலாக இடைவிடாமல் நடைப்பெற்று வருகிறது.
28-1427526444-eli-1-600
28-1427526607-elid-600
28-1427526584-eli-d-d-600
28-1427526522-eli-sd-600
28-1427526486-eli-sadha-vadivel-600
28-1427526468-sadha-vadivel-600