செய்திகள்

கூட்டணி கட்சிகளிடையே ஏற்படக்கூடிய முரண்பாடுகள் ராஜபக்ஸ மீண்டும் எழுச்சி பெற வழிவகுக்கும் என்கிறது த கார்டியன்

புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள மைத்திரிபால சிறிசேன முரண்பாடுகள் நிறைந்த அவரது கூட்டணில் அங்கம் வகிக்கும் பல்வேறு இன, மத மற்றும் வகுப்புவாத கட்சிகளை ஒன்றிணைத்து செயற்ப்படவேண்டிய நிலையில் இருப்பதாகவும் இதன்போது ஏற்படக்கூடிய எந்தவொரு அரசியல் தளம்பலும் ராஜபக்ஸ மீண்டும் எழுச்சி பெறுவதற்கு வழிவகுக்கும் என்றும் இங்கிலாந்தின் த கார்டியன் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.