செய்திகள்

கூட்டமைப்பின் அலுவலகம் முல்லைத்தீவில் திறந்துவைப்பு (படங்கள் இணைப்பு)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று முல்லைத்தீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் திறந்துவைத்து உரையாற்றினார். வடமாகாண சபை உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகனினால் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

1-0

7

6

4

3