செய்திகள்

கூட்டமைப்பு திங்களன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கிறது

நாளை மறுதினம் திங்கள் கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவிருக்கிறது.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்வர்.