செய்திகள்

கூட்டு எதிக்கட்சியின் முறைப்பாட்டுக் கடிதம் ஜெனிவாவில் ஒப்படைப்பு

பாராளுமன்ற உறுப்பினர்கள் 51 பேரைக் கொண்ட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்திற்குள் எழுந்துள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக அவதானம் செலுத்துமாறு கோரி ஜெனிவாவில் உள்ள அனைத்து பாராளுமன்ற சங்கத்திற்கு கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தை வழங்கியதன் பின்னர் அத தெரணவிடம் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, அங்கு தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கப்பட்டதாக கூறினார்.

 

n10