செய்திகள்

கூட்டு எதிரணியினர் கரைந்து செல்கின்றனர்

கூட்டு எதிரணியினர் வர வர கரைந்து  செல்கின்றனர். அவர்களிலிருந்து மூவர் நேற்றைய தினம், அரசாங்கத்தோடு இணைந்துகொண்டனர். எதிர்வரும் நாட்களில், மேலும் சிலரும் இணைந்துகொள்வர். அதற்கான  பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன’ என்று அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

n10