செய்திகள்

கெப்பிடல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜா மகேந்திரன் இன்று காலமானார்

கெப்பிடல் மகாராஜா குழும நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார்.கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானார்.கொரோனா தொற்று தொடர்பான நோய் காரணமாக அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.அவர் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதோடும், கொரோனா வைரஸ் அவரது நுரையீரலை கடுமையாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பூ நவலோக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார். (15)