செய்திகள்

கே.பி தப்பிச் சென்றதை ராஜித உறுதிசெய்தார்

ராஜபக்ஸ அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனநாயக உறுதிப்படுத்தியிருக்கிறார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியினூடாக அவர் தப்பிசென்றதாக வெளியிடப்பட்டுள்ள செய்திகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.