செய்திகள்

கைதான ஞானசார தேரர் பிணையில் விடுதலை

பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர், கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் இன்று கைதுசெய்யப்பட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்த ஞானசார தேரர், நேற்று திங்கட்கிழமை நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பின்னர் நீதிமன்றில் ஆஜப் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.