செய்திகள்
கை சைகையின் மூலம் வாக்கு சேகரித்த விஜயகாந்த்
தேர்தல் விதிமுறைகளின் படி இரவு 10மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது.
தமிழக சட்டபேரவை தேர்தலையோட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதன்படி, நேற்று வேலூர் அருகே உள்ள வாலாஜாபேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வந்தார் அப்போது நேரம் இரவு 10மணியை கடந்ததால் தனது பிரச்சாரத்தை நிறுத்திக்கொண்டு தனது கை சைகையின் மூலம் வாக்கு சேகரித்தார்.
N5