செய்திகள்

கொடகேதென்ன பெண்கள் கொலை வழக்கின் தீர்ப்பு ஏப்ரலில்

இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை கொடகேதென்ன என்ற பிரதேசத்தில் கடந்த வருடம் நான்குக்கும் மேற்பட்ட பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.

குறித்த வழக்கில் திருப்பு முனையாக இக்கொலை அனைத்தையும் ஒருவரே செய்தார் என தெரிய வந்தது.

இந்த வழக்கு அடுத்த ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி விசாரணைக்கு வருகிறது இவ் விசாரணையில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.