செய்திகள்

கொரோனாவால் இலங்கையில் 5ஆவது உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளன நிலையில் வெளிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இன்னுமொருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகமான அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் இருந்து வந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் தெரித்துள்ளார். -(3)