செய்திகள்

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் பூதவுடல்களை தகனம் செய்வது தொடர்பாக விசேட வர்த்தமானி

கொவிட் 19 (கொரோனா) வைரஸால் உயிரிழப்பவர்களின் பூதவுடல்களை தகனம் செய்யும் முறை தொடர்பாக குறிப்பிட்டு சுகாதார அமைச்சரினால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வர்த்தமானி அறிவித்தல் வருமாறு, -(3)13 23