செய்திகள்

கொரோனா அபாயம் இன்னும் குறையவில்லை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் இன்னும் குறைவடையவில்லை என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் இந்த விடயத்தை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புத்தாண்டு காலத்தில் மக்கள் ஒன்றுகூடலை தவிர்க்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முறையான தீர்மானங்களை எடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகையில் மக்களின் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். -(3)