செய்திகள்

கொரோனா தொற்றியோரில் ஒருவர் ஜா-எல பிரதேச ஆட்டோ சாரதி

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் கம்பஹா மாவட்டம் வத்தளை ஜா-எல பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் என தெரியவந்துள்ளது.
இவர் பலருடன் தொடர்புகளை பேணியிருக்கலாம் என்பதால் அவரிடம் அது தொடர்பான தகவல்களை பெறப்பட்டு வருவதாக சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். -(3)