செய்திகள்

கொரோனா! லண்டனில் இலங்கையர் இருவர் உயிரிழப்பு

பிரிட்டனில் வசித்த இலங்கையர் இருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் இவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் லண்டன் நகரில் வசித்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)