செய்திகள்

கொழும்பில் இன்று நடன நிகழ்வு

கொழும்பு வெள்ளவத்தை நிர்த்தனா நடனப்பள்ளியின் 40வது வருடாந்த விழாவை முன்னிட்டு நடனப்பள்ளி அதிபர் திருமதி சிவாநந்தினி ஹரிதர்ஷனின் மாணவிகள் வழங்கும் நாட்டிய மாதுரி நடனநிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 வெள்ளவத்தை ராமகிருஷ்ண மிஷனில் நடைபெறவுள்ளது.

2